Select the correct answer:

1. குழல் கேட்டு மகிழ்ந்தான்
இது - எவ்வகை ஆகுபெயர்?

2. பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?

3. அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது
a. குறளடி
b. சிந்தடி
c. நெடிலடி
d. நேரடி

4. தளையின் வகையறிக:
காய்முன் நிரை வருவது
- எத்தளை வகையின்பாற்படும் என்று கண்டறிக.

5. 'செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்' - என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?

6. தீரா இடும்பை தருவது எது?

7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

8. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.

9. கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?

10. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?

*Select all answers then only you can submit to see your Score